vasiperso
vendredi 11 octobre 2013
யாருக்கு எத்தனை அறிவு?
ஓரறிவு - மரம், புல், பூண்டு.
ஈரறிவு - சங்கு, நத்தை, மீன் வகை.
மூன்றறிவு - கரையான், ஈசல்.
நான்கறிவு - நண்டு, தும்பி.
ஐந்தறிவு - கால்நடை, பறவை.
ஆறறிவு - மனிதன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire