ஜூன் 5.
வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.
தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.
பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? வெங்காயம்.
எந்த மாதத்தில் ரஷிய மக்கள் "October Revolution" ஐ கொண்டடுவார்கள்?
நவம்பர் மாதத்தில் கொண்டாடபடுகிறது
Aucun commentaire:
Enregistrer un commentaire